Never Add "S" With These Words - இந்த வார்த்தைகளுடன் "S" ஐ ஒருபோதும் சேர்க்க வேண்டாம்

வணக்கம் நண்பர்களே, இந்தப் பதிவில் மிகவும் முக்கியமான ஒன்றை பற்றி இன்று கற்றுக்கொள்ளப் போகிறோம். நாம் தமிழில் ஒருமை பன்மையில் பேசுவது போல் ஆங்கிலதில் ஒருசில வார்தைகளுக்கு பேச முடியாது. அது எந்த வார்தைகள் என்பதை பற்றிப் பார்க்கலாம். Hello friends, today we are going to learn about something very important in this post. We cannot speak a few words in English as we speak in the singular and plural in Tamil. Let’s see what words it is.

Never Add "S" With These Words - இந்த வார்த்தைகளுடன் "S" ஐ ஒருபோதும் சேர்க்க வேண்டாம்.

Never Add "S" With These Words - இந்த வார்த்தைகளுடன் "S" ஐ ஒருபோதும் சேர்க்க வேண்டாம்.

1. Furniture - மரச்சாமான்கள்

2. Information - தகவல்

3. Equipment - உபகரணங்கள்

4. Staff  - ஊழியர்கள்

5. Sheep - ஆடுகள்

6. Dear - அன்பே

Post a Comment

Previous Post Next Post