Hello Guys, In this article, we will watch the Top 100 English Words With Tamil meanings
வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நாம் அன்றாடப் பயன்பதுட்டும் 100 ஆங்கில வார்தைகளுக்கான தமிழ் அர்த்தங்களை பார்க்க போகிறோம்.
Hello - வணக்கம்
Happy - சந்தோஷமாக
Welcome - வரவேற்பு/ நல்வரவு
Welcome back - மீண்டும் வருக
Outside - வெளியே
Inside - உள்ளே
Above - மேலே
Below - கீழே
Till - வரை
So - ஆகவே
Because - ஏன்னென்றால்
Therefore - எனவே
Openly - வெளிப்படையாக
In front of - எதிரில்
Behind - பின்னால்
Before - முன்னால்
After - பிறகு
With - உடன்
Without - இன்றி
For - ஆக
Against - எதிராக
About - பற்றி
Tags:
Top English Words